சன்ஆ: சன்ஆவில் ஹூதி மசூதி அருகே நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 55 பேர்  இறந்துள்ளனர்.

சானா: ஏமன் நாட்டில் இரண்டு மசூதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் 142 பேர் பலியாகியுள்ளனர்.

தோஹா: மக்களின் எழுச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் நடத்தப்பட இருக்கும் அரசியல் விழிப்புணர்வு கூட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள இந்திய கத்தார் சமூக அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

ஐஸ்ஐஸ் படைகளுடன் கடுமையான சண்டைக்கு பிறகு ஈராக் கூட்டு ராணுவ படைகள் திக்ரிக் நகரத்தை மீண்டும் கைப்பற்றும் பணியில் ஈடுபடுள்ளது என கடந்த வெள்ளிக்கிழமை அரபி21 செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

மஹ்மூத் ரமதானுக்கு விதிக்கப்பட்ட  மரணதண்டனை குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், பொதுமக்கள் மீது சிரியா ராணுவத்தால் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

காஸா: கடந்த வருடம் காஸாவில்,  இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் 34,697 பெண்கள் அவ்விடத்தை விட்டும் இடம் பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேல்: கடந்த புதன் கிழமை அன்று  இஸ்ரேல் பகுதியில் நெகெவ் வட்டாரத்தில் அரபிகள் அதிகம் வாழும் சௌதா பகுதியில் நான்கு  வீடுகளை இஸ்ரேலிய காவல்துறையினர்  இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.

தர்'ஆ: இன்று  காலை முதல் கபர் ஷம்ஸ் பகுதியில் நான்கு பீப்பாய் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துருக்கி: மாவி மர்மரா கப்பலில் பாலஸ்தீனத்திற்கு நிவாரணப்பொருட்கள் ஏற்றிக்கொண்டு சென்ற துர்க்கி நாட்டின் ஆர்வலர்கள் கொல்லப்பட்டதற்கு  பகரமாக 1 பில்லியன் டாலர் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக தர முன் வந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...