பாக்தாத்:  ஐ எஸ் ஐ எஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள  வரலாற்று புகழ் மிக்க இடமாக திகழும் சதாம் ஹுசைனின் சொந்த ஊரான திக்ரித் நகரை மீட்டெடுக்க இராக் அரசு முடிவெடுத்துள்ளது.

ரியாத்:  துருக்கி பிரதமர்  தய்யிப் அர்துகான் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸை சந்தித்தார்.

எகிப்து : பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் அமைப்பை எகிப்து நீதிமன்றம் தீவிரவாத பட்டியலில் சேர்த்துள்ளது.

ஜித்தா: ஜித்தா இந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று சிறப்பாக நடைபெற்றது.

சன்ஆ: 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஏமன் நாட்டின் ஒருங்கிணைப்பிற்கு பிறகு, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இரான் தன் விமான சேவையை ஏமன் நாட்டில் மீண்டும் தொடங்கி உள்ளது.

ரியாத்: இஸ்லாத்திற்கு செய்து வரும் சேவைக்கு பரிசாக இந்தியாவின் இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்குக்கு சவூதி அரசு சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கெய்ரோ: எகிப்து நாட்டில் நடக்கும் கொடுங்கோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக தன் கருத்துக்களை தைரியமாக முன் வைத்துள்ளார் இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முஹம்மத் முன்தஸிர்.

கெய்ரோ : பாலஸ்தீனத்திலிருந்து செயல்படும் ஹமாஸ், தீவிரவாத அமைப்பு என எகிப்து அறிவித்துள்ளது.

டெல் அவிவ்: "இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு உதவ சவூதி அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் இசைவு தெரிவித்துள்ளனர்" என இஸ்ரேலிய தொலைக்காட்சியான சேனல் 2 செய்தி வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன்: கத்தார் அதிபர் ஷெய்க் தமீம் பின் கலிஃபா அல்தானி அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்து பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...