ஏமன் நாட்டின் ஆட்சி ஷியா பிரிவு கலகக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளது.

இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுமி மலக் அல் கதீப் 2 மாதத்திற்கு பிறகு இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

கெய்ரோ : கால்பந்தாட்ட மைதானத்தில் நடந்த படுகொலையில் 40 பேர் இறப்பிற்கு பிறகு தற்போது 21 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குவைத்: "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் ஃபாஸிச அடக்குமுறைகளைச் சர்வதேச சமூகத்தின் முன்னால் கொண்டு செல்ல வெளிநாட்டில் வாழும் மக்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் தெஹ்லான் பாக்கவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகம் குறித்தும் ஊடகவியலாளர் குறித்தும் இந்தியா போன்ற நாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் கசப்பான எண்ண அலைகளில் இருப்பதன் காரணத்தால், மீடியாவில்  உண்மைக்கு புறம்பான செய்திகளே வெளியாகின்றன.

ஜித்தா: சவூதியில் ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று நடைபெற்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள சிரியாவின் ரக்கா நகரத்தில் கடந்த மூன்று நாட்களில் 56 முறை வான்வெளி தாக்குதல்களை ஜோர்டான் நிகழ்த்தியதாக அந்நாட்டின் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நகரசபை துணை செய்தி தொடர்பாளர் மேரி ஹர்ப் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, "அமெரிக்கா, எகிப்து நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளோடு நல்ல ஈடுபாட்டினை கொண்டுள்ளது" என திட்டவட்டமாக அறிவித்தார்.

டமாஸ்கஸ் நகரத்திற்கு அருகே உள்ள கோடா  போராளி பகுதிகளில் கிழக்கு சிரியா அரசாங்கத்தின் வான் தாக்குதலில் 66க்கும் அதிகமான மக்கள் இறந்ததாக சிரியா நாட்டின் மனித உரிமை கழகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன்: இஸ்ரேல் அரசையும் அதன் பிரதமரையும் சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்த அந்நாட்டின் வெளிநாட்டு தூதரர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...