குவைத் (09 பிப் 2019): திருமணம் முடிந்த மூன்றே நிமிடத்தில் கணவனை விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஒரு பெண்.

ஜித்தா (08 பிப் 2019): ஜித்தா, புனித மக்கா, மதீனா மற்றும் யான்பு காயல் பட்டினம் மக்கள் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி ஜித்தாவில் நடைபெற்றது.

குவைத் (05 பிப் 2019): குவைத்தில் குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று குவைத் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓமன் (05 பிப் 2019): ஓமனில் மெர்ஸ் பாதிக்கப் பட்ட இருவர் மரணம் அடைந்துள்ளதாக ஓமன் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரியாத் (04 பிப் 2019): சவூதியில் ஹுரூப் முறையில் ஸ்பான்சர் மாற்றம் செய்வதில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

ஜித்தா (04 பிப் 2019): இனி இடைத் தரகர் இல்லாமலேயே ஆன் லைன் மூலம் உலகின் எந்த பகுதியிலிருந்தும் உம்ரா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜித்தா (04 பிப் 2019): சவூதி அரேபியா ஜித்தாவில் இந்தியா பிடர்னிட்டி ஃபோரம்(IFF) மற்றும் யுனிவர்சல் இன்ஸ்பெக்ஸன் கம்பெனி(UIC) இணைந்து 'சகோரத்துவ சங்கமம்' என்ற பெயரில் மாபெரும் மக்கள் திரள் மாநாடு பிப்ரவரி 2019 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது .

ஜித்தா (30 ஜன 2019): சவூதி அரேபியா ஜித்தாவில் VOX சினிமா நிறுவனத்தில் புதிய திரையரங்கம் தொடங்கப் பட்டது.

தம்மாம் (29 ஜன 2019): சவூதியில் முஹம்மது நபியை அவமதித்து பதிவிட்ட இந்தியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

மதீனா (28 ஜன 2019): சவூதி அரேபியா மதீனாவில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...