பாக்தாத் (25 நவ 2018): ஈரான் ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வளைகுடா நாட்டில் (தோஹா) கத்தார் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடாகும். கத்தார் நாட்டிற்கு வருகை தரும் இந்தியர்களுக்கான (ஆன் அரைவல்) விதிமுறைகள் தற்போது மாற்றி அமைக்கப் பட்டுள்ளன.

கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசு அறிக்கையின்படி கீழ்க்கண்ட புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டுள்ளன. அவை:

ரியாத் (18 நவ 2018): ரியாத் தமிழ்ச்சங்கம் சார்பில் கடந்த 16.11.2018 மாலை ரியாத் நூஃபா மகிழகத்தின் அரங்கு நிறைந்த கூட்டத்தில் பிரபல பேச்சாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆற்றிய உரையின் தலைப்பு "இதயங்களை இணைக்கும் இனிய தமிழ்".

குவைத் (15 நவ 2018): கனமழை காரணமாக குவைத் விமான நிலையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப் பட்டுள்ளது.

ஜித்தா (15 நவ 2018): வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெர்யர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க இன்று (வியாழன் 15 நவ 2018) இறுதி நாளாகும்.

குவைத் (14 நவ 2018): குவைத்தில் புதன் கிழமை அன்று மீண்டும் கனமழை பெய்துள்ளது.

காஸா (13 நவ 2018): இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீன் மீதான வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜித்தா (11 நவ 2018): மக்காவிற்கு உம்ரா யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த வியாழன் வரை 10 லட்சம் பேரை தொட்டது.

துபாய் (05 நவ 2018): ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பயணிகள் அவரவர் உடல் நல தேவைக்காக உபயோகிக்கும் மருந்துகள் கொண்டு செல்வதில் தடை இல்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் அரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத் (02 நவ 2018): குவைத்திற்கு 3000 வெளி நாட்டினர் வேலைக்காக போலி விசாவில் வந்திருப்பதை குவைத் தொழிலாளர் அமைச்சகம் கண்டு பிடித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...