35 வருடங்களுக்குப் பின் சவுதியில் திரைப்படம் தொடங்கியது!

ஏப்ரல் 20, 2018 685

ரியாத் (20 ஏப் 2018): 35 வருடங்களுக்குப் பின் சவுதியில் வியாழன் அன்று திரைப்படம் திரையிடப் பட்டது.

சவூதி தலைநகர் ரியாத்தில் முதல் திரைப்படமாக .உலக நாடுகள் முழுவதும் வெற்றிநடைபோடும் பிளாக் பாந்தர் திரைப்படம் திரையிடப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...