ஷார்ஜா குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து!

ஜூலை 10, 2018 619

ஷார்ஜா (10 ஜூலை 2018): ஷார்ஜா குடியிருப்புப் பகுதியில் செவ்வாயன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஷார்ஜா அல் தாவுன் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள உயர் மாடி கட்டிடத்தில் காலை 06:45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதியில் குடியிருந்தவர்கள் பத்திரமாக அப்புறப் படுத்தப் பட்டதால் காயம், எதுவும் யாருக்கும் ஏற்படவில்லை என கூறப் படுகிறது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...