அபுதாபி அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல் மூடல்!

ஜூலை 14, 2018 840

அபுதாபி (14 ஜூலை 2018): அபுதாபியில் உள்ள அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல் சுகாதாரத்துறை அதிகாரிகளால் மூடப் பட்டுள்ளது.

அபுதாபி அல் காலிதியா தெருவில் உள்ள அஞ்சப்பர் செட்டி நாடு ஹோட்டல், குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பலமுறை எச்சரித்தும், ஹோட்டல் நிர்வாகம் அதனை சரிசெய்யாததால் ஹோட்டல் கால்வரையின்றி மூடப் பட்டுள்ளது.

அதிகாரிகள் சரிவர சான்று அளிக்கும் வரை ஹோட்டல் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...