ஷார்ஜாவில் பலத்த மழை!

ஜூலை 23, 2018 629

ஷார்ஜா (23 ஜூலை 2018): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

திங்கள் அன்று மாலை ஷார்ஜா, மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. காலை முதல் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இந்த மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...