கத்தாரை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் - வீடியோ!

அக்டோபர் 21, 2018 525

தோஹா (21 அக் 2018): கத்தாரில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

கத்தாரில் இதுவரை இல்லாத அளவுக்கு நாள் முழுவதும் மழை பெய்து நாடு முழுவதும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

வீடியோ

கத்தார் மழை வெள்ளம் காரணமாக விமானங்கள் குவைத், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு திருப்பி விடப் பட்டன.ஆரம்பத்தில் மழையை வரவேற்ற மக்கள் ஒரு எல்லைக்கு மேல் மழை பெய்ததும் அச்சத்தின் எல்லைக்குச் சென்றனர். எனினும் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...