மிதக்கும் கத்தார் - அதிர்ச்சி வீடியோ!

அக்டோபர் 22, 2018 659

தோஹா (22 அக் 2018): கத்தார் நாட்டில் ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து தீர்த்தது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் மழை வெள்ளத்தால் தத்தளித்தது. ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து நாட்டை வெள்ளக் காடாக ஆக்கியது.

வீடியோ

மழை வெள்ளம் காரணமாக விமானங்கள் குவைத், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு திருப்பி விடப் பட்டன.ஆரம்பத்தில் மழையை வரவேற்ற மக்கள் ஒரு எல்லைக்கு மேல் மழை பெய்ததும் அச்சத்தின் எல்லைக்குச் சென்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...