கத்தாரில் மீண்டும் புயல் மழை!

அக்டோபர் 27, 2018 502

தோஹா (27 அக் 2018): கத்தாரில் மீண்டும் இன்று புயல் வெள்ளம் தாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் கடந்த வாரம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது. ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து தீர்த்தது.

இந்நிலையில் இன்று (27.10.2018) சனிக்கிழமை பிற்பகல் 03:00 மணிக்கு கடும் புயல் காற்று வீசுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...