ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குழந்தைகள் தனியாக பயணிக்க கூடுதல் கட்டணம்!

டிசம்பர் 06, 2018 519

துபாய் (06 டிச 2018): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குழந்தைகள் தனியாக பயணித்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சுற்றறிக்கையில் வெளியிடப் பட்டுள்ள தகவலின்படி, குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர் விரும்பினால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வழக்கமான பயண கட்டனத்தை கட்டிலும் 500 திர்ஹம் அல்லது அதற்கு நிகரான இந்திய ரூபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வசூலிக்கும். மேலும் இந்த கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் நேரிடையாக கொடுக்கும், என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் கட்டணம் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...