சவூதியில் கடந்த மூன்று மாதங்களில் 5 லட்சம் வெளி நாட்டினர் பணி ஓய்வு!

டிசம்பர் 31, 2018 538

ரியாத் (31 டிச 2018): சவூதியில் கடந்த மூன்று மாதங்களில் 5.5 லட்சம் பேர் நிரந்தர பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

சவூதி அரேபியாவின் புதிய தொழிலாளர் கொள்கையை தொடர்ந்து, பல வெளிநாட்டினர் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்கின்றனர். இவர்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஐந்தரை லட்சம் பேர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

இதற்கிடையே லெவி முறையில் 2018 ஐ விட 2019ல் அதிகம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் மேலும் பலர் பணி ஓய்வு பெற்று சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. அதேவேளை லெவி முறையில் மாற்றம் கொண்டு வரலாம் என்றும் சில வெளி நாட்டு பணியாளர்கள் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...