துபாயில் கண்ணை கவரும் காட்சிகளுடன் வரவேற்ற புத்தாண்டு கொண்டாட்டம் - வீடியோ

ஜனவரி 01, 2019 432

துபாய் (01 ஜன 2019): உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் 2019 புத்தாண்டு கொண்டாட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது.

லட்சக் கணக்கான மக்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர். அந்த வண்ண கோலங்களின் வீடியோ..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...