துபாய் வந்தடைந்தார் ராகுல் காந்தி!

ஜனவரி 11, 2019 767

துபாய் (11 ஜன 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழன் அன்று துபாய் வந்தடைந்தார்.

துபாய் விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப் பட்டது. ஏரளமானோர் காத்திருந்து ராகுல் காந்தியை வரவேற்றனர்.

துபாயில் ஜனவரி 11 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் துபாய் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...