இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன பெண் படுகொலை!

ஜனவரி 12, 2019 393

காஸா (12 ஜன 2019): காஸா எல்லையில் பாலஸ்தீன பெண் ஒருவர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் ஒன்றில் இந்த படுகொலை நடந்துள்ளது. படுகொலை செய்யப் பட்டவர் பெயர் 43 வயது அமால் அல் தராஸ்மி என்பவராகும்.

அமால்ல் பாலஸ்தீனத்தில் சில மாதங்களில் கொல்லப் பட்ட மூன்றாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...