துபாயில் மருத்துவர்களுக்கு புதிய வகை லைசென்ஸ்!

ஜனவரி 13, 2019 389

துபாய் (13 ஜன 2019): துபாயில் இனி மருத்துவர்களூக்கு புதிய வகையில் லைசென்ஸ் வழங்கப்படும்.

அதன்படி இரண்டு வருட ஒப்பந்தத்தில் மூன்று மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணிபுரியலாம். இந்த நடைமுறை வரும் ஜனவரி 25 முதல் நடைமுறைக்கு வருகிறது.

தகுதியுடைய மருத்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...