ஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜனவரி 19, 2019 636

அபுதாபி (19 ஜன 2019): ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "இந்திய தூதரகம் பெயரில் சில போலிகள் இந்தியர்களின் மொபைல் எண்ணுக்கு அழைத்து பல்வேறு வங்கிக் கணக்குகள் எண்களை கொடுத்து பணம் செலுத்துமாறு கூறப்படுவதாக புகார் வந்துள்ளது.

இவ்வாறான அழைப்புகள் போலியானதாகும். எனவே அவ்வாறு அழைப்புகள் வந்தால், இந்திய தூதரக ஈ மெயில் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். க்கு புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...