ஆன்லைன் மூலம் உம்ரா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்!

பிப்ரவரி 04, 2019 598

ஜித்தா (04 பிப் 2019): இனி இடைத் தரகர் இல்லாமலேயே ஆன் லைன் மூலம் உலகின் எந்த பகுதியிலிருந்தும் உம்ரா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

சவூதி ஹஜ், உம்ரா அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் உலகின் 157 நாடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் நேரடியாக உம்ரா விசா விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியாக ஆன்லைனில் தேர்ந்தெடுக்கப் படும் பேக்கேஜ்கள் மூலம் உம்ரா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். மேலதிக விவரங்கள் விரைவில்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...