சவூதி: மதீனா யான்பு பகுதிகளில் பலத்த மழை - இருவர் பலி!

பிப்ரவரி 10, 2019 282

மதீனா (10 பிப் 2019): சவூதி அரேபியா புனித மதீனா மற்றும் யான்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் இருவர் பலியாகியுள்ளனர்.

மதீனாவில் பெய்த மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பலர் வெள்ளத்திலிருந்து மீட்கப் பட்டனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப் பட்டது. இதேபோல யான்பு பகுதிகளிலும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த பலத்த மழக்கு இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...