ஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ!

பிப்ரவரி 17, 2019 716

ஜித்தா (17 பிப் 2019): ஜித்தா அகாடமி ஆஃப் தமிழ் ஸ்போர்ட்ஸ் (ATS)) சார்பில் வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதன் அறிமுக விழா கடந்த 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜித்தா ஸ்டார் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது. சுமார் 8 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டி குறித்தும் அதன் அணி உடை மற்றும் கேப்டன் ஆகியோர் அறிமுகப் படுத்தப் பட்டனர்.

மேலும் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகள் விளக்கப் பட்டன. இறுதிப் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

அணி விவரம்
1 தமிழ் சூப்பர் கிங்ஸ்
2 எம் எம் சூப்பர் கிங்ஸ்
3 தாய்ஃப் தமிழ் சங்கம்
4 நாம் தமிழர்
5 ஜேடி ஃப்ரெண்ட்ஸ்
6 அதிரை பிரதர்ஸ்
7 ஜித்தா தமிழ் புல்ஸ்
8 ஜித்தா கிரிக்கெட் கிங்ஸ்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...