சவூதி சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி அரசு முடிவு!

பிப்ரவரி 24, 2019 483

ரியாத் (24 பிப் 2019): சவூதி சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி அரசு முடிவெடுத்துள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் சுமார் 1700 இந்திய கைதிகள் ஜித்தா மற்றும் ரியாத் உள்ளிட்ட சிறைகளில் உள்ளனர். இவர்களில் கடுங் குற்றம் புரிந்தவர்களும் உண்டு. இவர்களில் 850 கைதிகளை விடுவிக்க சவூதி அரசு முடிவெடுத்துள்ளது.

விடுவிக்கப்படும் சிறை கைதிகள் யார் யார் என்பது குறித்து தகவல் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...