குவைத்தில் 147 கைதிகள் விடுதலை!

பிப்ரவரி 26, 2019 345

குவைத் (26 பிப் 2019): குவைத் 58 வது தேசிய தினத்தை முன்னிட்டு 147 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

குவைத்தின் 58 வது தேசிய தினம் நேற்று கொண்டாடப் பட்டது. குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு நாடெங்கும் தேசிய கொடிகளுடன் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டினரும் இந்த தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கெடுத்தனர்.

இந்நிலையில் தேசிய தினத்தை முன்னிட்டு 147 கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...