கத்தாரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

பிப்ரவரி 27, 2019 213

தோஹா (27 பிப் 2019): கத்தாரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்திய கத்தார் கலை இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரும் மார்ச் 22 ஆம் தேதி கலீஃபா சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் முதல் இசை நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...