சவூதி திரைப்பட விழாவில் சல்மான் கான் பங்கேற்கிறார்!

மார்ச் 22, 2019 531

தம்மாம் (22 மார்ச் 2019): சவூதியில் நடைபெறும் திரைப்பட விழாவின் முக்கிய நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

சவூதி ஐந்தாவது திரைப்பட விழா தம்மாம் நகரில் நடைபெற்று வருகிறது. 6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன. குழந்தைகளுக்கான திரைப்படம் இவ்விழாவில் முக்கிய அங்கம் வகிக்கும்.

இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் முக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் சல்மான்கான் பங்கேற்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...