சவூதியில் வெளிநாட்டினருக்கு நீண்ட கால இக்காமா வழங்க திட்டம்!

ஏப்ரல் 05, 2019 522

ரியாத் (05 ஏப் 2019): சவூதியில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நீண்ட காலம் காலாவதியாகாத அளவில் இக்காமா வழங்க சவூதி குடியுரிமை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆலோசித்து வரும் அமைச்சகம், இதுகுறித்து பல்வேறு நிபுணர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இந்த வகை இக்காமாக்கள் எந்தெந்த கேட்டகிரியில் உள்ள வெளிநாட்டினருக்கு வழங்கலாம்? எப்போது இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம் என்றும் சவூதி குடியுரிமை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...