ரம்ஜானை முன்னிட்டு 3005 கைதிகள் விடுதலை!

மே 03, 2019 635

துபாய் (02 மே 2019): ரம்ஜானை முன்னிட்டு 3005 கைதிகளை விடுதலை செய்ய ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் ஜியாத் அல் நய்யான் விடுத்துள்ள உத்தரவில் புனித ரமலானை முன்னிட்டு ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் இதர பகுதிகளில் உள்ள சிறைக் கைதிகள் 3005 பேரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...