அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி!

மே 22, 2019 403

ஜித்தா (22 மே 2019): ஜித்தாவில் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை,  அனைத்து இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

Universal Inspection Company உரிமையாளர் அப்துல் மஜீத் பத்ருதீன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ, தமுமுக, மமக, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா, இந்தியன் சோஷியல் ஃபாரம், இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம், IFT, MEPCO உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...