அல் அக்சா மசூதியில் ரம்ஜான் இறுதி வெள்ளிக்கிழமை தொழுகையில் லட்சக் கணக்காணோர் பங்கேற்பு!

மே 31, 2019 383

ஜெரூசலம் (31 மே 2019): ஜெரூசலம் அல் அக்சா மசூதியில் ரம்ஜான் இறுதி வெள்ளிக்கிழமையில் 2 லட்ச்த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் நோன்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகையில் அல் அக்சா மசூதியில் 2 லட்சம் 60 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்றுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...