சவுதியில் பிறை தென்பட்டதை அடுத்து செவ்வாய் கிழமை பெருநாள்

ஜூன் 03, 2019 742

ரியாத் (03 ஜூன் 2019): சவுதியில் திங்கள் கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து அங்கு நோன்பு பெருநாள் செவ்வாய் கிழமை கொண்டாடப் படுகிறது.

சவூதி அறிவிப்பை அடுத்து வளைகுடா நாடுகளிலும் செவ்வாய் கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...