இதுதான் இவங்களோட ரம்ஜான் பண்டிகை - வீடியோ

ஜூன் 07, 2019 699

முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பிருந்து ஷவ்வால் பிறை முதல் நாள் கொண்டாடப் படுவதே ரம்ஜான் பண்டிகை. ஊரைப் பொறுத்தவரை ரம்ஜான் பண்டிகை குடும்பங்களுடன் ஒன்றிணைந்து கொண்டாடுவது ஒருவகை.

ஆனால் வெளிநாட்டில் பொருளீட்ட வருபவர்களின் ரம்ஜான் பண்டிகை உள்ளே அழுகையும் வெளியே சிரிப்புமாக இருக்கும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...