மரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்!

ஜூன் 22, 2019 860

குவைத் (22 ஜூன் 2019): குவைத் நாட்டில் மரணிக்கும் 9 நாட்கள் முன்பு பெண் ஒருவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுள்ளார்.

60 வயது சரண்ட் சிமோனா என்ற பெண் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். குவைத் அமெரிக்க ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த அமெரிக்காவை சேர்ந்த இவர் கடந்த ஜூன் 10 ஆம் தேதி இஸ்லாம் மதத்திற்கு மாறினார். முன்னதாக இவரது கணவர் கடந்த பிப்ரவரி மாதம் இஸ்லாம் மதத்தை ஏற்றிருந்தார்.

இந்நிலையில் புற்று நோய் முற்றிய நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான குவைத் நாட்டினர் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...