சிரியாவில் குழந்தைகள் மீது குறி வைத்து தாக்குதல்!

ஜூலை 26, 2019 322

டமாஸ்கஸ் (26 ஜூலை 2019): சிரியாவில் ரஷ்ய வான்படை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் முதல் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 333000 மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

சிரியாவில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வரும் உள் நாட்டுப் போரில் குழந்தைகளே அதிக அளவில் கொல்லப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...