சவூதி மன்னர் சல்மான் சகோதரர் மரணம்!

ஜூலை 29, 2019 459

ரியாத் (29 ஜூலை 2019): சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் சகோதரர் பிரின்ஸ் பந்தர் பின் அப்துல் அஜீஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96.

பிரின்ஸ் பந்தர் பின் அப்துல் அஜீஸ் ஞாயிறன்று மரணம் குறித்து தகவல் தெரிவித்துள்ள சவூதி செய்தித்துறை, திங்கள் மாலை புனித மக்காவில் அவரது நல்லடக்கம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...