சவூதியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்!

ஆகஸ்ட் 02, 2019 437

ரியாத் (02 ஆக 2019): சவூதியில் துல் ஹஜ் பிறை வியாழக்கிழமை தென்பட்டதை அடுத்து வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப் படும் என சவூதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் சவூதி செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரஃபா தினம் 10 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...