பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 669 கைதிகள் விடுதலை!

ஆகஸ்ட் 05, 2019 434

துபாய் (05 ஆக 2019): ஐக்கிய அரபு அமீரகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 669 கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி சேக் கலீஃபா பின் ஜியாத் அல் நஹ்யான் பிறப்பித்துள்ள உத்தரவில் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டுள்ள உள் நாட்டு, வெளிநாட்டு கைதிகள் 669 பேரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விடுதலையாகும் கைதிகள் புதிய வாழ்க்கையை தொடங்கவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...