கத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்சி!

ஆகஸ்ட் 21, 2019 272

தோஹா (21 ஆக 2019): கத்தர் நாட்டில் சாலையில் செல்பவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க நீல நிற சாலை அமைத்துள்ளது கத்தர் அரசு.

மக்களுக்கு வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக தோஹாவின் அப்துல்லாஹ் பின் ஜசீம் என்ற சாலையில் சில பகுதிகளில் நீல நிறத்தில் சாலை அமைத்து தரப்பட்டுள்ளது.

இந்த நீல நிற சாலை அமைக்கப் பட்டுள்ளதால் 15 டிகிரி அளவில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...