எத்திஹாத் விமானத்தில் லேப்டாப், மேக்புக் கொண்டு செல்ல தடை!

ஆகஸ்ட் 29, 2019 422

துபாய் (29 ஆக 2019): எத்திஹாத் விமானத்தில் மேக்புக் மற்றும் ப்ரோ லேப்டாப் போன்றவைகளை கையில் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அறிவிப்பை எத்திஹாத் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை லேப்டாப் போன்றவைகளை கேபின் லக்கேஜ்களில் கொண்டு செல்ல தடை இல்லை. என்றும் எத்திஹாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஏற்கனவே இவற்றிற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...