மக்கா மற்றும் மதீனாவில் பலத்த மழை!

செப்டம்பர் 29, 2019 211

ஜித்தா (29 செப் 2019): மக்கா மற்றும் மதீனாவில் பலத்த மழை பெய்துள்ளது.

முஸ்லிம்களின் புனித இடங்களான மக்கா மற்றும் மதீனாவில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழை மேலும் தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நஜ்ரான் ஜிஜான் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...