குவைத்தில் விபத்தில் சிக்கி தமிழர் மரணம்!

அக்டோபர் 04, 2019 398

குவைத் (04 அக் 2019): குவைத்தில் பணிபுரிந்து வந்த தமிழர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டம், குளமாணிக்கம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஷர்ஃபுத்தீன், இவர் நேற்று முன் தினம் ( 02 /10/19) புதன்கிழமை, பணியில் இருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஷர்ஃபுத்தீன் அவர்கள் குவைத்தில் பொறியியலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணியிடத்தில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...