ஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி!

அக்டோபர் 13, 2019 622

ஜித்தா (13 அக் 2019): ஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி தெரிவித்தார்.

ஜித்தாவில் ஆய்த எழுத்து இலக்கிய அமைப்பின் சார்பில் நடைபெற்ற 'வசந்தமே வருக' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எம்.பி நவாஸ் கனி அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம்களுக்கான கட்சி மட்டும் அல்ல என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...