சவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி!

நவம்பர் 11, 2019 482

ரியாத் (11 நவ 2019): சவூதி அரேபியாவில் திரைப்பட பின்னணி பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி படு விமர்சையாக நடைபெற்றது.

ரியாத் நகரில் சுமார் 20,000 பார்வையாளர்கள் மத்தியில் பாடகி சித்ரா பல்வேறு பாடல்களை பாடி மகிழ்வித்தார். அஹ்லன் கேரளா என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் துர்ரா அல்ரியாத் மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாடகி சித்ராவுடன் அரபிய பாடகரும் இணைந்து மலையாள பாடல்கள் பாடி அசத்தினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...