ஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி!

நவம்பர் 14, 2019 308

மஸ்கட்  (14 நவ 2019): ஓமனில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓமனில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் விமான நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது ஊழியர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

12 மணிநேரத்திற்கு மேல் தொழிலாளர்களை மீட்ட மீட்புப் படையினர் அவர்கள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த ஏழு பேரும் ஆசியர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...