ஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்!

நவம்பர் 19, 2019 282

துபாய் (19 நவ 2019): ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் ஜயாத் அல் நஹ்யான் சகோதரர் சேக் சுல்தான் பின் ஜயாத் அல் நஹ்யான் காலமானார்.

திங்கள் கிழமை அவர் உயிரிழந்ததாக துபாய் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சேக் சுல்தான் பின் ஜயாத் அல் நஹ்யான் மரணத்தை ஒட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப் படுகிறது.

சேக் சுல்தான் பின் ஜயாத் அல் நஹ்யான் மரணம் தொடர்பக உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...