புதுடெல்லி (12 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இ.யூ.முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி (30 அக் 2019): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மனைவி காலமானார்.

ஜித்தா (13 அக் 2019): ஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி தெரிவித்தார்.

அதிராம்பட்டினம் (25 செப் 2019): இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் (வயது 65) உடல் நலக்குறைவால் காலமானார்.

புதுடெல்லி (19 ஏப் 2019): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...