குவைத் (05 நவ 2019): குவைத்தில் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

ரியாத் (02 ஜூலை 2019): சவூதி பெண்ணை மணந்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க் (01 ஜூன் 2019): ஐ.நா. உதவி பொது செயலாளராக இந்திய பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் (01 மே 2019): அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களின் வீட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்தில் மசூதிகள் மீது நடத்தப் பட்ட பயங்கரவாத தக்குதலில் காயம் அடைந்த இந்தியரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...