ஜித்தா (25 நவ 2019): சவூதி அரேபியா ஜித்தாவில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஐந்தாவது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

ரியாத் (29 ஜூலை 2019): சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் சகோதரர் பிரின்ஸ் பந்தர் பின் அப்துல் அஜீஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96.

ஜித்தா (29 மே 2019): சவூதியில் விபத்தில் ஒரு காலை இழந்து தவித்த தமிழருக்கு இந்தியன் சோசியல் ஃபாரம் உதவியால் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

ரியாத் (02 மே 2019): ரம்ஜான் பிறையைக் கண்டால் அருகில் உள்ள நீதிமன்றங்களில் தகவல் தெரிவிக்க வேண்டி சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தம்மாம் (22 மார்ச் 2019): சவூதியில் நடைபெறும் திரைப்பட விழாவின் முக்கிய நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...