குவைத் (05 நவ 2019): குவைத்தில் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

கராச்சி (31 அக் 2019): பாகிஸ்தானில் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவில்பட்டி (30 அக் 2019): கோவில்பட்டியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.

ஜித்தா (29 செப் 2019): ஜித்தா ஹரமைன் அதிவேக ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

துலே (31 ஆக 2019): மகாராஷ்டிராவின் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 20 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...