துபாய் (13 பிப் 2019): துபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஹாஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் பங்கேற்றார்.

ஜெபல் அலி (10 பிப் 2019): துபாய் ஜெபல் அலி பகுதியில் 25 வயது இளம் பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

மும்பை (28 ஜன 2019): மகளை தனிமையில் விட்டு பெற்றோர் துபாயில் இருக்க விரக்தியில் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

துபாய் (24 ஜன 2019): துபாயில் காயிதே மில்லத் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...